கடலூர் மாவட்டம் தி்ட்டக்குடியில் மூன்று அண்ணன்மார்களின் விடுதலைக்கான தெருமுனை பிரச்சாரம்

26

கடலூர் மேற்கு மாவட்டம் தி்ட்டக்குடி நகரத்தில் மூன்று அண்ணன்மார்கள் பேரறிவாளன், முருகன், சாந்தன் அவர்களின் விடுதலைக்கான தெருமுனை பிரச்சாரம் செந்தமிழன் சீமான் மற்றும் திரு.தென்றல் மணி (மாவட்ட ஒருங்கிணைப்பாளர்) வழிகாட்டுதலின்படி திரு. சுரேசுகுமார் (தி்ட்டக்குடி நகர ஒருங்கிணைப்பாளர்) தலைமையில் நடைபெற்றது.


முன்னிலை :-
திரு. சிலம்பரசன், திரு. பெரியசாமி – தி்ட்டக்குடி நகர ஒருங்கிணைப்பாளர்கள்


சிறப்பு அழைப்பாளர்கள் :-
திரு.இராசசேகரன் வழக்கறிஞர் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு.அருண் குமார் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
திரு. ம. சோசப் – விருத்தாசலம் நகர ஒருங்கிணைப்பாளர்
திரு. நித்யானந்தம் – நகர மாணவரணி ஒருங்கிணைப்பாளர்
திரு. எழில்அமுதன் – குறிஞ்சிப்பாடி
திரு. சோதிவேல் – பெண்ணாடம் நகர ஒருங்கிணைப்பாளர்
திரு. காசிநாதன் – நெய்வேலி
திரு. அன்புச்செல்வன்  – நெய்வேலி
திரு. ம.பா. கர்ணன்  – நெய்வேலி

திரு. ம.வெ. மணி  – நெய்வேலி
திரு. அ. போசு  – நெய்வேலி

மற்றும் பல நாம் தமிழர் உறவுகள் கலந்துகொண்டனர்.