வரும் 23-07-2011 அன்று நெய்வேலியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம்

36

நெய்வேலியில் நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்  கலந்தாய்வு கூட்டம்

வரும் 13-08-2011 அன்று நெய்வேலியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் பங்கேற்க உள்ளதால் இக்கூட்டத்தை சிறப்பாக நடத்துவதற்க்காககடலூர்,விழுப்புரம்,பாண்டிச்சேரி,சேலம்,நாகை,தஞ்சை,

அரியலூர்,பெரம்பலூர் திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கடலூர் மாவட்ட அனைத்து நிர்வாகிகளும் கலந்து கொள்ளும் ஆலோசனை கூட்டம்  23-07-2011 அன்று நெய்வேலி மந்தாரக்குப்பத்தில் அமைந்துள்ள நாடார் உறவின் முறை திருமண மண்டப்பத்தில் மாநில நிர்வாக அமைப்பாளர் திரு.அன்பு தென்னரசு தலைமையில் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. சுவர் விளம்பரம் மற்றும் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு பொதுகூட்டதிற்க்கான பிரச்சாரங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் தொடர்ப்புக்கு : கி.ரமேஷ் 9443271995

முந்தைய செய்திஇராணுவ ஆட்சியின் கீழே இலங்கையில் தமிழர்கள் வாழ்கின்றார்கள்! மலேசியத் தூதுக்குழு தெரிவிப்பு
அடுத்த செய்திபடங்கள் – சிங்கள இனவெறி இராணுவத்தைச் சேர்ந்த 25 படையினருக்கு குன்னூரில் பயிற்சி அளிக்கப்படுவதை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்