வருகிற 24.07.2011அன்று நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது

26

நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம்

வருகிற 24.07.2011 அன்று மாலை 6  மணிக்கு திருப்பூர் வளையன்காடு பகுதியில் நாம் தமிழர் கட்சி திருப்பூர் மாவட்டம் சார்பாக கொள்கை விளக்க பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தலைமை நிலைய பேச்சாளர்கள் திலீபன், செயசீலன் மற்றும் வழக்கறிஞர் கோவை ஆனந்தராசு ஆகியோர் சிறப்புரை ஆற்ற உள்ளனர்.