மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுடன் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சந்திப்பு

32

மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் இன்று தமிழ்நாடு அரசு தலைமை செயலகத்தில் சந்தித்தார்.

செந்தமிழன் சீமான் அவர்களுடன் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பேராசிரியர் தீரன், சிவகுமார், சாகுல் அமீது, இனமான இயக்குநர் மணிவண்ணன், ஊடகவியலாளர் அய்யநாதன் ஆகியோரும் தமிழக முதல்வரை சந்தித்து பேசினர்.

இது குறித்து ஊடகவியலாளர் திரு.அய்யநாதன் வழங்கிய செவ்வி