ஈரோடு மாவட்ட நாம் தமிழர் சார்பாக நேற்று (சூலை 24) மாலை 7 அளவில் மாநகர கிளையின் சார்பாக அய்.நா அவையின் அறிவிப்பின் “ராஜபக்சே ஒரு போர் குற்றவாளி ” என்பதற்கான ஆதார காட்சிகள் அடங்கிய சேனல் 4 காணொளி “இலங்கையின் கொலைக்களம்” கருங்கல் பாளையம் பச்சியம்மன் கோயில் வீதியில் பொதுமக்கள் மத்தியில் திரையிடப்பட்டது.
இதில் கருங்கல்பாளையம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏரளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி ஏற்பாடு : பாட்டாளி படிப்பகம் , கருங்கல்பாளையம்
ஒருங்கிணைப்பு : திருநாவுக்கரசு, சோதிவேல், சரவணன்,முரளி, சிவகுமார்