நாம் தமிழர் கட்சியின் சார்பில் இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.

25

07.07.2011  நேற்று காலை 10.00  மணி அளவில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளி தாத்தா இரட்டைமலை சீனிவாசன் பிறந்தநாளை முன்னிட்டு ஓட்டேரியில் உள்ள அவரது நினைவிடத்தில் கட்சி முன்னணி தலைவர்கள் செல்வபாரதி,  அன்புத்தென்னரசன்,  ஆவல்.கணேசன்,  தங்கராசு, சௌ.சுந்தரமூர்த்தி,  பத்மநாபன்,திருமலை,விஜய்ஆண்டனி ஆகியோர்கள் மலர் வளையம் வைத்து புகழ் வணக்கம் செலுத்தினார்கள்.