சேலம் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் களப்போராளி இரமேசு காலமானார்.

5

சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்த நாம் தமிழர் கட்சியின் களப்போராளி திரு.இரமேசு அவர்கள் 13.07.11 அன்று இரவு 10 மணியளவில் காலமானார். வீர வேங்கையாக கொள்கை பிடிப்புடன் தமிழினத்திற்காக களமாடிய இரமேசு அவர்களின் இழப்பு ஈடுசெய்யமுடியாதது. அவரது குடும்பத்திற்கு நாம் தமிழர் கட்சி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.