கோவையில் 23.07.11 அன்று பொதுக்கூட்டம் மற்றும் தமிழின படுகொலை காட்சி திரையிடல் நடைபெறவுள்ளது.

28

வருகின்ற 23.07.2011  சனிக்கிழமை மாலை 4  மணிக்கு கோவையில் நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டம் மற்றும் சேனல் 4 ன் தமிழின படுகொலை ஆவணப்படம் திரையிடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இடம் : கணபதி பேருந்து நிலையம்

நாள்/நேரம் : 23-07-11 மாலை 4 மணி