காமாராசர் பிறந்த நாளன்று(15) கடலூர் மேற்கு மாவட்டத்தில் காமாராசர் சிலைக்கு மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

18

15.07.2011 காமாராசர் பிறந்த நாளன்று கடலூர் மேற்கு மாவட்டம் விருத்தாசலம் நகரத்தில் காமாராசர் சிலைக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் திரு.தென்றல் மணி, திரு.ராஜசேகரன், திரு.அருண் குமார்  தலைமையில் மாலை அனிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மற்றும் இந்நிகழ்வில் விருத்தாசலம் நகர ஒருங்கிணைப்பாளர்கள் துரைசெந்தில், ம. சோசப், விவேக் மற்றும் நகர மாணவரணி ஒருங்கிணைப்பாளர்கள் நித்யானந்தம், வீரமணி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திநேற்று (17) ராயபுரம் பகுதியில் ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலை ஆவண காட்சி திரையிடப்பட்டது .
அடுத்த செய்திதிருமதி. ஹில்லாரி கிளிண்டனின் தமிழகம் வருகையொட்டி தமிழக முதல்வருக்கு அமெரிக்க நாம் தமிழர் அனுப்பிய கடிதம்