இன்று (10-07-11) கோலார் தங்கவயலில் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்.

27

இன்று ஜூலை மாதம் 10ஆம் தேதி, கோலார் தங்கவயலில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் தங்கவயல் மொழிப்போர் ஈகியர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் மாபெரும் பேரணி மற்றும் பொதுக்கூட்டம்  நடைபெறவிருக்கிறது

பேரணி துவங்கும் இடம் :
உரிகம் இரயில் நிலையம் அருகில்நேரம் மாலை 3.00 மணிக்கு

பொதுக்கூட்டம் :
நகரசபை (முனிசிபல் ) மைதானம், இரப்பர்சன்பேட்டை, தங்கவயல் நேரம் மாலை 5.00 மணி

எழுச்சி உரை :  செந்தமிழன் சீமான்

திலீபன், தலைமைக்கழக பேச்சாளர்

பேரா.கல்யாணசுந்தரம், இளைஞர் பாசறை

பேரா.பால் நியூமன்

புலவர் மகிபை பாவிசைக்கோ, தன்மானத்தமிழர் மறவர் கூட்டமைப்பு

தமிழடியான், கர்நாடக மாநிலம்

முந்தைய செய்திஈரோடு மாவட்டத்தில் சேனல் -4 வெளியிட்ட படுகொலை காட்சிகள் திரையில் காண்பிக்கப்பட்டது.
அடுத்த செய்திகோலார் தங்கவயல் பேரணி மற்றும் பொதுகூட்டம் – 10-07-2011