இன்று ஜூலை 16 மதுரையில் நாம் தமிழர் கட்சி நடத்தும் “முல்லை பெரியாறு உரிமை மிட்பு பேரணி மற்றும் பொதுகூட்டம்”

38

இன்று ஜூலை 16  மதுரையில் நாம் தமிழர் கட்சி நடத்தும்

“முல்லை பெரியாறு உரிமை மிட்பு பேரணி மற்றும் பொதுகூட்டம்”

பேரணி துவங்கும் இடம் : தினமணி திரையங்கம் அருகில்

பொதுகூட்டம் : ஒபுளா படித்துறை, முனிச்சாலை, மாலை 4 மணி

உரிமை முழக்கம் : செந்தமிழன் சீமான்

இனமான இயக்குநர் மணிவண்ணன்,     இயக்குநர் அமீர்

உயிரை இழக்கலாம், உரிமையை இழக்காலாமா ?

ஒன்று கூடுவோம் தமிழர்களே மதுரையில் …முந்தைய செய்திமுல்லை பெரியாறு உரிமை மீட்புக் கூட்டத்துக்கு அலைகடலென வாரீர்-சீமான்
அடுத்த செய்திநாளை ஜூலை 17 ராயபுரம் பகுதியினர் நடத்தும் ஈழத் தமிழர் மீதான இனப்படுகொலை ஆவண காட்சி திரையிடல்