ராஜபக்சேவைப் போற்குற்றவாளியாகவும், இலங்கை மீது பொருளாதார தடைவிதிக்க வேண்டுமென்றும் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கு
நன்றி அறிவிப்பு பொதுகூட்டம்
நாள் : ஜூன் 18
நேரம் : மாலை 5 மணிக்கு
இடம் : சைதாப்பேட்டை .
கீழுள்ள இணைப்பை Right click செய்து Save link as இணைப்பை பயன்படுத்தி தரவிறக்கம் செய்யவும்.
நாம் தமிழர் கட்சியினர், தமிழ் உணர்வாளர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் இந் நிகழ்வில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம் .