நாளை (05) நாமக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சியின் சார்பாக NGGO’S அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறயுள்ளது

30

நாமக்கல் மாவட்டம் நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 05.06.11அன்று காலை பத்து மணிமைக்கு மோகனூர் சாலையில் உள்ள NGGO’S அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெறயுள்ளது. எனவே, தவறாமல் கட்சி உறுப்பினர்கள், புதிதாக கட்சியில் இணையயுள்ள உறுபினர்கள், தமிழின உணர்வாளர்களும் பெருந்திரளாக கலந்து கொள்ள அழைக்கின்றோம் .

தொடர்புகொள்ள
க.குப்புசாமி,   9942012319
நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி