நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் வட்டம் ம.கந்தம்பாளையம் நாம் தமிழர் கட்சி சார்பில்
மத்திய மாநில அரசுகளே !
- ஐ. நா இலங்கை போர்குற்ற விசாரணைக்கு ஆதரவு கொடு,
- சுதந்திர தமிழிழத்தை அங்கீகரி ,
- இலங்கை ஒரு போர் குற்ற நாடு,
- ராசபக்சே ஒரு போர் குற்ற்றவாளி, என திர்மானமிடு !
- ஐ. நாவே! கொடுங்கோலன் ராசபக்சேவை தூக்கிலிடு!
என்ற கோரிக்கைகள் தாங்கிய நெகிழி பதாகை வைக்கப்பட்டுள்ளது