தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நெய்வேலி நாம் தமிழர் கட்சியினாரால் ஒட்டியுள்ள சுவரொட்டிகள்.

55

ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாகவும் இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கவேண்டுமென்று  தமிழ்க சட்டசபையில் தீர்மானம்       நிறைவேற்றிய தமிழக முதல்வர் ஜே.ஜெயலலிதா அம்மையாருக்கு நன்றி தெரிவித்து நெய்வேலி நாம் தமிழர் கட்சியினாரால் நெய்வேலி  பகுதியில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்.