மிகப்பெரிய மனித உரிமை மீறல் செய்த இலங்கை அரசின் மீது பொருளாதார தடை விதிக்கவும், கொலைகாரன் ராஜபக்சேவை போர் குற்றவாளி என்று அறிவிக்கவும் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள்.
முகப்பு கட்சி செய்திகள்