தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குமராபாளையம் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி

50
  • குமராபாளையம் நகரத்தை தாலுக்காவாக மாற்று !
  • சமச்சீர் கல்வியை அமல்படுத்து !
  • அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கும் தனியார் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய் !

போன்ற கோரிக்கைகளை தமிழக அரசிடம் முன்வைத்து குமராபாளையம் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.
முந்தைய செய்திஇலங்கைக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து திருப்பூர் மாவட்டம் நாம் தமிழர் ஒட்டிய சுவரொட்டி.
அடுத்த செய்திநாம் தமிழர் கட்சி ஏன் ? – குமராபளையம் நாம் தமிழர் கட்சியினர் நெகிழி பாதகை.