சூன்-26ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனா கடற்கரையில் தமிழர்கள் அனைவரும் ஒன்றுகூடுவோம்.

55

சூன்-26ஐ.நா வுக்கான உலக சித்திரவதைகுள்ளாக்கப்பட்டோருக்கான ஆதரவு தினத்தில் மெரீனா கடற்கரையில் தமிழர்கள் அனைவரும் அவர்களது குடும்பத்துடன் ஒன்றுகூடுவோம்.

2009ஆம் ஆண்டு தமிழீழத்தில் நடிபெற்ற தமிழின அழிப்பு இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட 1,46,000 ஈழத்தமிழர்களுக்காகவும், சிங்கள இனவெறி கடற்ப்படையால் கொடூரமாக கொல்லப்பட்ட 543 தமிழக மீனவர்கள் நினைவாகவும் தொலைந்து போன 700 மீனவர்களுக்க்காகவும் உடல் ஊனமுற்ற 2000த்திற்கும் மேற்பட்ட மீனவர்களுக்க்கும் ஆதரவு ஆளிக்கும் வகையிலும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையிலும் தமிழர்கள் அனைவரும் அவர்களுது குடும்பத்துடன் நாளை (26-06-2011) மாலை 5.00மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் கண்ணகி சிலை அருகில் ஒன்றிணைவோம் … தமிழர்களுக்கான விடுதலையை வென்றெடுப்போம் …

முந்தைய செய்திஇன்னுயிர் ஈந்த தமிழ்ச் சொந்தங்களுக்கு நாளை மாலை மெரினாவில் அஞ்சலி செலுத்துவோம் – சீமான்
அடுத்த செய்திதமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்காக ஒளியேற்றுவோம் – சூன் 26 – மெரினா கடற்கரை