[காணொளி, படங்கள் இணைப்பு] திருவள்ளூர் மணவாளநகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சேனல் 4 போர்குற்ற ஆவணம் பொதுமக்கள் முன்னிலையில் திரை இடப்பட்டது.

34

திருவள்ளூர் மணவாளநகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக சேனல் 4 போர்குற்ற ஆவணம் பொதுமக்கள் முன்னிலையில் 22.06.11 அன்று திரை இடப்பட்டது . மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் ஈழத் தமிழ் மக்களின் துயரத்தை கண்டு கனத்த நெஞ்சுடன் திரும்பினர்.

முந்தைய செய்திசிறீலங்கா கிரிக்கெட் புறக்கணிப்புப் போராட்டத்தில் பங்குபெறுவோம் – பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு.
அடுத்த செய்திஇன்று 25.06.2011கோவை மாவட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறயுள்ளது.