உலக தமிழர் சார்பாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உசிலை நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.

52

இலங்கையில் நடந்த தமிழினப்படுகொலையை கண்டித்து இலங்கை அரசை போர் குற்றவாளியாக ஐ.நா. அறிவிக்ககோரியும், இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க இந்திய அரசை வலியுறுத்தி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியதற்கு உலக தமிழர் சார்பாக தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து உசிலை நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.

முந்தைய செய்திஇலங்கை நிறுவனங்கள் சென்னை இல்ல உள்வடிவமைப்பு மற்றும் அலங்காரப் பொருட்கள் கண்காட்சியில் பங்கு பெற அனுமதிக்கக் கூடாது : சீமான்
அடுத்த செய்திதீர்மானம் நிறைவேற்றிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து நெய்வேலி நாம் தமிழர் கட்சியினாரால் ஒட்டியுள்ள சுவரொட்டிகள்.