இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்து புதுச்சேரி நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.

383

இலட்சக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்து போர்குற்றம் புரிந்த இலங்கை மீது பொருளாதார தடை விதிக்கக்கோரி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதல்வர் அவர்களுக்கும் தோழமை கட்சிகளும், அமைச்சர் பெருமக்கள் மற்றும் சட்டமன்ற உருபினர்களுக்கும் நன்றி தெரிவித்து புதுச்சேரி நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.