இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்கவும், தமிழர்களின் சொத்தான கச்சதீவை மீட்க்ககோரியும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதலவருக்கு நன்றி தெரிவித்து மதுரை புறநகர் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.

4

போர்க்குற்றவாளியான இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்கவும், தமிழர்களின் சொத்தான கச்சதீவை மீட்க்ககோரியும் நடுவன் அரசை வலியுறித்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிய தமிழக முதலமைச்சர் அவர்ளுக்கு நன்றி தெரிவித்து மதுரை புறநகர் நாம் தமிழர் கட்சியினர் ஒட்டியுள்ள சுவரொட்டி.