இன்று மதியம் 1.00 மணிக்கு ராஜ் தொலைகாட்சியில் சீமான் மீது தொடரப்பட்டுள்ள பொய் குற்றச்சாட்டு குறித்து உண்மை நிலை விளக்கும் சீமானின்பேட்டி

32

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மீது தொடரப்பட்டுள்ள பொய் வழக்கை குறித்து உண்மை நிலையை செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று மதியம் 03.06.11 – 1.00 மணிக்கு ராஜ் தொலைகாட்சியில் விளக்குகிறார். காண தவறாதீர்கள் .

முந்தைய செய்திசீமானின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பொய் புகார் கூறிய விஜயலட்சுமி மீது வழக்கு தொடர உள்ளோம் – வழக்கறிஞர் தடா என்.சந்திரசேகரன்
அடுத்த செய்திசெந்தமிழன் சீமான் மீது தொடரப்பட்டுள்ள பொய் குற்றசாட்டு குறித்து இன்று சென்னை பத்திரிக்கை மன்றத்தில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பத்திரிகையாளர்களை சந்திக்கயுள்ளனர்