நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் நாம் தமிழர் கட்சி சார்பில் வருகின்ற 04 .05 .2011 அன்று அறிவன் கிழமை காலை 10.30 மணிக்கு அண்ணா சிலை அருகில் ஐ.நா இலங்கை இனப்படுகொலை தொடர்பான அறிக்கையின் படி ராசபக்சே சகோதரர்களை போர்குற்ற விசாரணைக்கு உட்படுத்தி தூக்கிலிடக்கோரியும் இந்தியா இலங்கைக்கு துணை போவதை கண்டித்தும் ஆர்பாட்டம் நடைபெறுகிறது.
முகப்பு கட்சி செய்திகள்