விடுதலைக்கு விலங்கு – ராபர்ட் பயாஸின் நூல் மே 18 பொதுக்கூட்டத்தில் வெளியீடு

73

மே 18 அன்று வேலூரில் ஐ.நா போர் குற்ற விசாரணைக்கு ஆதரவாக மாபெரும் பேரணி பொதுக்கூட்டம் நடைபெற இருக்கிறது. இக்கூட்டத்தில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை கைதியாக இருக்கும் ராபர்ட் பயாஸ் அவர்களின் நூல் வெளியிடபடுகிறது. விடுதலைக்கு விலங்கு என்று பெயரிடப்பட்டுள்ள இந்நூல் அவரது சிறைகொடுமைகளையும் வழக்கு பற்றியும் விவரிக்கிறது.