தொடர்ந்து இனவெறி இலங்கை அரசுக்கு உதவும் இந்திய அரசை கண்டித்தும் தமிழர்களிடம் இந்தியா மன்னிப்புகேட்க கோரியும், இலங்கை மீது பொருளாதாரத்தடை விதிக்கவும் வலியுறுத்தி புதுவை நாம் தமிழர் கட்சியினர் நேற்று உண்ணாநிலை போராட்டம் நிகழ்த்தினர்.
முகப்பு கட்சி செய்திகள்