நாம் தமிழர் கட்சி தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசு போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்த களமாடியது. அக்கட்சியின் தமிழின துரோகத்தை தமிழக மக்களுக்கு விளக்கி பரப்புரையில் ஈடுபட்டது. இன்றைய தேர்தல் முடிவுகளில் ஈழதமிழினத்தை அளிக்க துணைபோன சிங்களனின் கூட்டாளி காங்கிரசு கட்சிக்கு மரண அடியை தமிழக மக்கள் கொடுத்துள்ளார்கள். வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற்றுள்ளது.
திருத்தணி |
|
இ.எஸ்.எஸ். ராமன்( காங்.) |
தோல்வி |
|
பூந்தமல்லி (தனி) |
|
ஜி.வி. மதியழகன் (காங்.) |
தோல்வி |
|
ஆவடி |
|
ஆர். தாமோதரன்(காங்.) |
|
தோல்வி |
திரு.வி.க. நகர் (தனி) |
|
சி.நடேசன்(காங்.) |
|
தோல்வி |
ராயபுரம் |
|
மனோ(காங்.) |
|
தோல்வி |
அண்ணாநகர் |
|
வி.கே. அறிவழகன் (காங்.) |
|
தோல்வி |
தியாகராயநகர் |
|
செல்வகுமார் (காங்.) |
|
தோல்வி |
மயிலாப்பூர் |
|
கே.வீ.தங்கபாலு(காங்.) |
|
தோல்வி |
ஆலந்தூர் |
|
காயத்திரி தேவி (காங்.) |
|
தோல்வி |
ஸ்ரீபெரும்புதூர் (தனி) |
|
டி.யசோதா (காங்.) |
|
தோல்வி |
மதுராந்தகம் (தனி) |
|
ஜெயக்குமார் (காங்.) |
|
தோல்வி |
சோளிங்கர் |
|
அருள் அன்பரசு (காங்.) |
|
தோல்வி |
வேலூர் |
|
ஞானசேகரன் (காங்.) |
|
தோல்வி |
ஆம்பூர் |
|
ஜே. விஜய இளஞ்செழியன் (காங்.) |
|
தோல்வி |
கிருஷ்ணகிரி |
|
சையத் கியாஸ் அல்ஹக் (காங்.) |
|
தோல்வி |
ஓசூர் |
|
கோபிநாத் (காங்.) |
|
வெற்றி |
செங்கம் (தனி) |
|
செல்வ பெருந்தொகை (காங்.) |
|
தோல்வி |
கலசப்பாக்கம் |
|
சி.எஸ். விஜய குமார் (காங்.) |
|
தோல்வி |
செய்யார் |
|
எம்.கே. விஷ்ணுபிரசாத் (காங்.) |
|
தோல்வி |
ரிஷிவந்தியம் |
|
சிவராஜ் (காங்.) |
|
தோல்வி |
ஆத்தூர் (தனி) |
|
அர்த்த நாரி (காங்.) |
|
தோல்வி |
சேலம் வடக்கு |
|
ஜெயபிரகாஷ் (காங்.) |
|
தோல்வி |
திருச்செங்கோடு |
|
ஆர்.எம்.சுந்தரம் (காங்.) |
|
தோல்வி |
ஈரோடு மேற்கு |
|
யுவராஜ் (காங்.) |
|
தோல்வி |
மொடக்குறிச்சி |
|
பழனிசாமி (காங்.) |
|
தோல்வி |
காங்கேயம் |
|
விடியல் எஸ். சேகர் (காங்.) |
|
தோல்வி |
அவினாசி (தனி) |
|
ஏ.ஆர். நடராஜன் (காங்.) |
|
தோல்வி |
திருப்பூர் (தெற்கு) |
|
கே.செந்தில் குமார் (காங்.) |
|
தோல்வி |
உதகமண்டலம் |
|
கணேசன் (காங்.) |
|
தோல்வி |
தொண்டாமுத்தூர் |
|
எம்.எஸ்.கந்தசாமி (காங்.) |
|
தோல்வி |
சிங்காநல்லூர் |
|
மயூரா ஜெயகுமார் (காங்.) |
|
தோல்வி |
வால்பாறை (தனி) |
|
கோவை தங்கம் (காங்.) |
|
தோல்வி |
நிலக்கோட்டை (தனி) |
|
ராஜாங்கம் (காங்.) |
|
தோல்வி |
வேடச்சந்தூர் |
|
தண்டபானி (காங்.) |
|
தோல்வி |
கரூர் |
|
ஜோதி மணி (காங்.) |
|
தோல்வி |
மணப்பாறை |
|
டாகர். சுப. சோமு (காங்.) |
|
தோல்வி |
முசிறி |
|
எம். ராஜ சேகரன் (காங்.) |
|
தோல்வி |
அரியலூர் |
|
தீ அமரமூர்த்தி (காங்.) |
|
தோல்வி |
விருத்தாசலம் |
|
நீதிராஜன் (காங்.) |
|
தோல்வி |
மயிலாடுதுறை |
|
எஸ். ராஜ்குமார் (காங்.) |
|
தோல்வி |
திருத்துறைப்பூண்டி (தனி) |
|
சி. செல்லத்துரை (காங்.) |
|
தோல்வி |
பாபநாசம் |
|
ராம்குமார் (காங்.) |
|
தோல்வி |
பட்டுக்கோட்டை |
|
என்.ஆர். ரங்கராஜன் (காங்.) |
|
வெற்றி |
பேராவூரணி |
|
கே. மகேந்திரன் (காங்.) |
|
தோல்வி |
திருமயம் |
|
ராம சுப்புராவ் (காங்.) |
|
தோல்வி |
அறந்தாங்கி |
|
எஸ். திருநாவுக்கரசர் (காங்.) |
|
தோல்வி |
காரைக்குடி |
|
கே.ஆர். ராமசாமி (காங்.) |
|
தோல்வி |
சிவகங்கை |
|
வி.ராஜசேகரன் (காங்.) |
|
தோல்வி |
மதுரை வடக்கு |
|
ராஜேந்திரன் (காங்.) |
|
தோல்வி |
மதுரை தெற்கு |
|
எஸ்.பி.வரதராஜன் (காங்.) |
|
தோல்வி |
திருப்பரங்குன்றம் |
|
சி.ஆர்.சுந்தர ராஜன் (காங்.) |
|
தோல்வி |
விருதுநகர் |
|
நவீன் ஆம்ஸ்ராங் (காங்.) |
|
தோல்வி |
பரமக்குடி (தனி) |
|
ரா.பிரபு (காங்.) |
|
தோல்வி |
ராமநாதபுரம் |
|
கே.என். அசன் அலி (காங்.) |
|
தோல்வி |
விளாத்திகுளம் |
|
பெருமாள்சாமி (காங்.) |
|
தோல்வி |
ஸ்ரீவைகுண்டம் |
|
சுடலையாண்டி (காங்.) |
|
தோல்வி |
வாசுதேவநல்லூர் (தனி) |
|
எஸ்.கணேசன் (காங்.) |
|
தோல்வி |
கடையநல்லூர் |
|
பீட்டர் அல்போன்ஸ் (காங்.) |
|
தோல்வி |
நாங்குநேரி |
|
வசந்தகுமார் (காங்.) |
|
தோல்வி |
ராதாபுரம் |
|
வேல்துரை (காங்.) |
|
தோல்வி |
குளச்சல் |
|
ஜெ.ஜி.பிரின்ஸ் (காங்.) |
|
வெற்றி |
விளவங்கோடு |
|
விஜய தரணி (காங்.) |
|
வெற்றி |
கிள்ளியூர் |
|
ஜான் சேக்கப் (காங்.) |
|
வெற்றி |
|