தமிழக தேர்தல் முடிவுகள் : அ.தி.மு.க கூட்டணி முன்னிலை. கருணாநிதி ராஜினாமா!

52

தமிழக தேர்தல் மதியம் 3.30 மணி முன்னிலை நிலவரம் :

அ.தி.மு.க கூட்டணி : 197

தி.மு.க கூட்டணி : 36

மற்றவை : 1

தமிழக முதல்வர் கருணாநிதி தமிழக ஆளுநர் திரு.பர்னாலாவை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுத்தார். தி.மு.க அமைச்சரவையின் ராஜினாமா கடிதத்தையும் கொடுத்தார்.

மாலை 5 மணியளவில் வெற்றி நிலவரங்கள் தெரியவரும்

தமிழின எதிரி காங்கிரஸ் கட்சி அது போட்டியிட்ட 63 இடங்களில் 6 இடங்களில் மட்டுமே முன்னிலையில் இருக்கிறது.

காங்கிரஸ் கட்சி முடிவுகள் குறித்த விரிவான பதிவு மிக விரைவில் வெளியிடப்படும்.