ஐ.நா சபை வெளியிட்டுள்ள போர்குற்ற அறிக்கையின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோவை நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் உண்ணாவிரத போராட்டம்.

68

இலங்கையில் நடைபெற்ற இறுதி கட்ட போரின்போது அப்பாவித் தமிழ் மக்கள் மீது இலங்கை அரசு மேற்கொண்ட போர்குற்ற நடவடிக்கைகளை அடுத்து ஐ.நா சபை வெளியிட்டுள்ள அறிக்கை மீது உடனடியாக விசாரணை மேற்கொண்டு இலங்கை இனவெறி அதிபர் ராஜபக்சேவை சர்வதேச போற்குற்றவாளியாக அறிவிக்க வலியுறுத்தி கோவை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக 29-5-2011 அன்று மதுக்கரை பேருந்து நிலையம் அருகில் உண்ணாவிரத போராட்டம் நடைபெறவுள்ளது.

இடம் : மதுக்கரை பேருந்து நிலையம் அருகில்

நாள் : 29-5-2011 ஞாயிற்றுக்கிழமை

முந்தைய செய்திகே.பி. மூலம் சிங்கள அரசு சதி – விடுதலைபுலிகள் அறிக்கை.
அடுத்த செய்திராட்கோ மிலாடிச் போல ராஜபக்சே விரைவில் கைது செய்யப்படுவார் – சீமான்