[படங்கள் இணைப்பு] திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக நடைபெற்ற பாவேந்த பாரதிதாசன் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு.

417

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களுடைய 120-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் சார்பாக ஆவடியில் அவருடைய உருவப்படத்திற்கு மலர் தூவி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அன்பு தென்னரசன், சௌ.சுந்தரமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.