நேரலை ஒளிபரப்பு : இன்றைய (11.04.11) சீமானின் இறுதி தேர்தல் பிரச்சார கூட்டம் ராஜ் தொலைகாட்ச்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

49

தமிழகத்தில் வருகிற 13 ஆம் தேதி நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியை வீழ்த்தும் லட்சியத்தோடு தமிழகம் முழுவதும் நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது.காங்கிரஸ் கட்சிக்கு எதிரான பரப்புரை மேற்கொண்டு வரும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பிரச்சாரத்தின் இறுதி நாளான 12-4-2011 அன்றுகாஞ்சிபுரம் மற்றும் சென்னை பகுதிகளிலுள்ள ஆலந்தூர்,ஆவடி, மற்றும் அண்ணா நகர் உட்பட்ட சட்டமன்ற தொகுதியில் பரப்புரை மேற்கொள்ளவுள்ளார்.

12-4-2011 அன்று பிற்பகல் 2 மணிக்கு அண்ணா நகரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தை ராஜ் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

முந்தைய செய்திவேலூர் தேர்தல் பரப்புரை 9-4-2011
அடுத்த செய்திநேரலை அறிவிப்பு : 11-4-2011 இன்று நடைபெறும் தேர்தல் பரப்புரை பொதுகூட்டம் நேரலை செய்யப்படவுள்ளது.