நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மேற்கொண்டுவரும் காங்கிரசுக்கு எதிரான பரப்புரையில் இறுதி நாளான 11-4-2011 இன்று ஆவடி, மற்றும் அண்ணாநகர் பரப்புரை பொதுக்கூட்டம் உலகத் தமிழர் பார்வைக்காக நமது இணையத்தில் www.naamtamilar.org/valaithirai நேரலை செய்யப்படவுள்ளது.