திருவாரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நாம் தமிழர் கட்சியின் முன்னணி நிர்வாகியுமான திரு.தென்றல் சந்திரசேகர் அவர்களின் மகள் ச.தென்றல் அவர்கள் இன்று காலை அகால மரணமடைந்தார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்து கொள்கிறோம். திரு.தென்றல் சந்திரசேகர் அவர்களின் குடும்பத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறது.
துயர் பகிர
9443677929
9442317631