ஐ.நா. நிபுணர் குழுவின் 214 பக்கங்கள் அடங்கிய அறிக்கை – அதிகாரபூர்வ வெளியீடு

92

இலங்கையின் மனித உரிமைகள் மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான ஐக்கிய நாடுகள் சபை நிபுணர் குழுவின் அறிக்கை இன்று அதிகாரபூர்வமாக வெளிவந்துள்ளது.

கீழுள்ள இணைப்பை பயன்படுத்தி ஐ.நா அறிக்கையை தரவிறக்கம் செய்யவும்.

#ஐ.நா அறிக்கை#

Right click here and press “Save link as”

UN report – High Quality PDF

அறிக்கையை பற்றிய மேல்அதிக செய்திகள் விரைவில் பதியப்படும்.