10-3-2011 அன்று வட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.

948

10-3-2011 அன்று வட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதி நாம் தமிழர் கட்சியின் அலுவலக திறப்பு விழா மற்றும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் அன்புத்தென்னரசன், ஆவல்கணேசன், அமுதாநம்பி, சமுத்திராதேவி, செல்வராணி, தமிழ் மணி, ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர். நாம் தமிழர் கட்சியின் உறவுகள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் அனைவரும் இதில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அலுவலகத்தை திறந்து வைப்பவர் : அமுதா நம்பி

பொதுகூட்டம் சிறப்புரை : அன்புத்தென்னரசன், ஆவல் கணேசன், அமுதா நம்பி, சமுத்திராதேவி, செல்வாரணி, தமிழ் மணி.

இடம் : ஜீவா நகர், தமிழ்நாடு திரையரங்கம் பின்புறம்.

நேரம் :  மாலை 5 மணி

நாள் ; 10-3-2011

முந்தைய செய்திகடாபிக்கு மகிந்தா உற்சாகச் செய்தி – லிபிய மக்கள் பயங்கரவாதிகளாம்
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு] புதுவையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில கலந்தாய்வு கூட்டம்.