இன்று 5-3-2011 அன்று அம்பத்தூர் பகுதியில் தேசியத் தாய் பார்வதி அம்மாள் அவர்களுக்கு வீரவணக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.

22

வருகின்ற 5-3-2011 அன்று அம்பத்தூர் பகுதியில் தேசியத் தாய் பார்வதி அம்மாள் அவர்களுக்கு வீரவணக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.


5-3-2011 அன்று காரிக்கிழமை(சனி) அன்று மாலை 5 மணிக்கு அம்பத்தூர் பகுதியில் உள்ள மன்னூர்பேட்டை முகப்பேர் சாலையில் தேசியத்தாய் பார்வதி அம்மாள் அவர்களது படத்திறப்பும், வீரவணக்க பொதுகூட்டமும் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில் அன்புத்தென்னரசன், பேராசிரியர் கல்யாணசுந்தரம்,கோட்டை குமார், வழக்கறிஞர் ராசீவ்காந்தி,அமுதா நம்பி, சி.தங்கராசு,ஆவல் கணேசன்,அரிமா பொன்.சுந்தர்,அரிமா, நாதன்,சௌ.சுந்தரமூர்த்தி,எழுமலை,ஜோசப்,ஆனந்தராசு,மீசா, மற்றும் பலர் உரையாற்ற உள்ளனர்.

நிகழ்ச்சி ஏற்பாடு : நாம் தமிழர் கட்சி அம்பத்தூர் நகரம்

முந்தைய செய்திஇன்று 05.03.2011புதுக்கோட்டையில் சுபா.முத்துக்குமாரின் படத்திறப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறயுள்ளது.
அடுத்த செய்திடக்ளஸ் தேவானந்தாவின் முன் ஜாமீன் மனு தள்ளுபடி – சென்னை உச்ச நீதி மன்றம் உத்தரவு.