வருகின்ற 12-3-2011 அன்று வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.

215


12-3-2011  சனிக்கிழமை அன்று மாலை 4.00 மணியளவில் வாணியம்பாடி ஆற்றுமேடு பகுதியில் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் தமிழ் முழக்கம் சாகுல் அமீது, அன்புத்தென்னரசன், அமுதா நம்பி, தலைமை கழக பேச்சாளர்கள் பேராவூரணி திலீபன்,புதுகோட்டை ஜெயசீலன் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.