இன்று 05.03.2011புதுக்கோட்டையில் சுபா.முத்துக்குமாரின் படத்திறப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறயுள்ளது.

136

வருகின்ற 05.03.2011 சனிக்கிழமை மாலை 5.00மணிக்கு படதிறைப்பு : வடக்காடு, தமிழ்க்குடில், பொதுக்கூட்டம் : திலீபன் திடல் வடக்காட்டில் தமிழ் தேசியப் போராளி சுபா.முத்துக்குமார் படத்திறப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெறயுள்ளது

இந் நிகழ்ச்சிக்கு கொளத்தூர் தா.செ.மணி, தலைவர் பெரியார் தி.க. தலைமை தாங்குகிறார், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் முத்துக்குமார் அவர்களின் படத்தை திறந்துவைத்து வீர வணக்க உரையாற்ற உள்ளார்.

இந்நிகழ்வில் தமிழ் தேசிய உணர்வாளர்களும், நாம் தமிழர் கட்சியினரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

முந்தைய செய்திதாய் மொழி தினம் சிறப்புரை செந்தமிழன் சீமான் பல்லடம்
அடுத்த செய்திஇன்று 5-3-2011 அன்று அம்பத்தூர் பகுதியில் தேசியத் தாய் பார்வதி அம்மாள் அவர்களுக்கு வீரவணக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.