வரலாறு காணாத வினோதம் – அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம்.

29

காஞ்சிபுரத்தில் எதிரணியில் உள்ள அ.தி.மு.க., வேட்பாளரை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்தனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் தொகுதி காங்., வேட்பாளராக யசோதா அறிவிக்கப்பட்டுள்ளார். இதனால் அதிருப்தியடைந்த காங்கிரஸ் கட்சியின் ஒரு பிரிவினர், எதிரணியில் உள்ள அ.தி.மு.க., மாவட்டச் செயலாளரை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். நேற்று ஸ்ரீபெரும்புதூரில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் பெருமாளை ஆதரித்து காங்கிரஸ் கட்சியினர் பிரசாரம் செய்தனர் என செய்திகள் தெரிவிக்கின்றன.

எந்த ஒரு கொள்கை நிலைப்பாடும் கொண்ட கட்சி அல்ல காங்கிரஸ் கட்சி என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

முந்தைய செய்திஇன்று மாலை விடுதலைபுலிகள் இயக்கத்தின் மீதான தடையை நீக்கக்கோரி மாபெரும் கையெழுத்து இயக்கம்.
அடுத்த செய்தி63 தொகுதிகளில் சீறும் சீமான்! – ஜூனியர் விகடன்