திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கடசியின் செயல்வீரர்கள் கூட்டம் 13-3-2011 அன்று நடைபெறவுள்ளது.

151
திருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கடசியின் செயல்வீரர்கள் கூட்டம் 13-3-2011 அன்று நடைபெறவுள்ளது.நாம் தமிழர் கட்சியின் திருவண்ணாமலை மாவட்ட செயல்வீரர்கள் கலந்தாய்வு கூட்டம் வருகின்ற 13-3-2011 அன்று மாலை 3 மணியளவில் செங்கம் பேருந்து நிலையம் அருகில் உள்ள லதா ரவிச்சந்திரன் திருமண மண்டபத்தில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் தலைமை கழக பேச்சாளர்கள் புதுகோட்டை ஜெயசீலன்,பேராவூரணி திலீபன் ஆகியோர் சிறப்புரையாற்றவுள்ளனர்.

முந்தைய செய்தி[படங்கள் இணைப்பு] புதுவையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில கலந்தாய்வு கூட்டம்.
அடுத்த செய்திதமிழகத்தில் புதிய மாற்றம் – சீமான் – தினமணி