செந்தமிழன் சீமான் அவர்களின் தேர்தல் பரப்புரை திட்டம்

62

நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் 23-3-2011 அன்று ஆன்றோர் அவயக்குழு மற்றும் கட்சியின் உயர் மட்ட குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு ஆன்றோர் குழு தலைவர் வே.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார், செயலாளர் ராமசாமி அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், பேராசிரியர் தீரன்,தமிழ் முழக்கம் சாகுல் அமீது,தேனிசை செல்லப்பா,அறிவரசன் அய்யா,உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை வீழ்த்த பரப்புரை மேற்கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு செந்தமிழன் சீமான் அவர்களின் பிரச்சார சுற்றுப்பயணம் குறித்து திட்டம் தீட்டப்பட்டது.

நாம் தமிழர் கட்சி

செந்தமிழன் சீமான் அவர்களின் தேர்தல் சுற்றுப் பயண விவரங்கள்.

25.03.2011 – வெள்ளி

மாலை – 5.00 மணி திசையன் விளை

26.03.2011 – சனி

காலை 9.00 – மணி உவரி

காலை 10.- 00 – மணி – இராதாபுரம்

காலை 12.00 மணி – காவல் கிணறு

மாலை 05.00 மணி – வள்ளியூர்

இரவு 8.00 – மணி களக்காடு

27.03.2011 ஞாயிறு

காலை – 10-00 – மணி புளியங்குடி

நண்பகல் – 6.00 மணி கடையநல்லூர்

மாலை 8.00 0 மணி விருதுநகர்

28.03.2011 – திங்கள்

காலை – 10..00 – மணி வேடசந்தூர்

நண்பகல் 12.00 – மணி நிலக்கோட்டை

மாலை – 5.00 மணி திருப்பரங்குன்றம்

இரவு 8.00 – மணி மதுரை வடக்கு

29.03.2011 – செவ்வாய்

காலை – 11.00 – மணி – இராமேஸ்வரம்

மாலை – 5-00 மணி – இராமநாதபுரம்

இரவு 8.00 மணி – பரமக்குடி

30.03.2011 – புதன்

காலை 11.00- மணி சிவகங்கை

மாலை 5-00 மணி காரைக்குடி

இரவு 8.00 – மணி திருமயம்

31.03.2011 – வியாழன்

காலை 10.00 – மணி – பொன்னமராவதி

நண்பகல் 12.00 – மணி அரிமளம்

மாலை 5.00 – மணி பேராவூரணி

இரவு 8.00 மணி – பட்டுக்கோட்டை

01.4.2011 வெள்ளி

காலை 11.00 – மணி திருத்துறைப்பூண்டி

மாலை 5.00 மணி – மயிலாடுதுறை

இரவு 8.00 மணி – பாபநாசம்

02.04.2011 – சனி

காலை – 11.00 மணி அரியலூர்

மாலை 5.00 – மணி விருத்தாச்சலம்

இரவு 8.00 – மணி ரிசிவந்தியம்

03.04.2011 ஞாயிறு

காலை – 11.00 மணி – சென்னை மயிலாப்பூர்

மாலை – 5.00 – மணி – இராயபுரம்

இரவு 8.00 மணி – தியாகராயர் நகர்

04.04.2011 திங்கள்

காலை விமானப் பயணம் – கோவை

காலை 11.00 – மணி – சிங்காநல்லூர்

மாலை 5.00 மணி தொண்டாமுத்தூர்

இரவு 8.00 மணி – கோவை

05.04.2011 செவ்வாய்

காலை 10.00 – மணி அவிநாசி

மதியம் 5.00 மணி திருப்பூர்

மாலை 7.00 – மணி காங்கேயம்

இரவு 9.00 மணி – கரூர் ;

06-3-2011 – புதன்கிழமை

காலை 11.00 – மணி திருச்செங்கோடு

மாலை 5.00 மணி – மொடக்குறிச்சி

இரவு 8.00 மணி – ஈரோடு

07.04.2011 வியாழன்

காலை 10.00 மணி ஆத்தூர்

மதியம் 1.00 மணி சேலம்

மாலை 5.00 மணி கிருஷ்ணகிரி

இரவு 8.30 மணி – ஓசூர்

08.04.2011 – வெள்ளி

காலை 10.00 – திருப்பெரும்புதூர்

நண்பகல் 12.00 – மணி சோளிங்கர்

மாலை 5. 00 மணி – ஆம்பூர்

இரவு 8.00 மணி வேலூர்

09.04.2011 சனி

காலை – 10. 00 மணி – கலசப்பாக்கம்

நண்பகல் – 12. 00 – மணி செங்கம்

இரவு 6.00 மணி – புதுவை

10.04.2011 ஞாயிறு

காலை 11. 00 – மணி விமானப் பயணம் – தூத்துக்குடி

மாலை 5.00 மணி -விளாத்திக்குளம்

இரவு 8.00 மணி ஸ்ரீவைக்குண்டம்

11.04.2011 – திங்கள்

மதுரையிலிருந்து காலை விமானப் பயணம் – சென்னை

காலை 10.00- மணி மதுராந்தகம்

நண்பகல் 1.00 மணி பூந்தமல்லி

நண்பகல் 3.00 – மணி ஆவடி.

நிறைவுப் பொதுக்கூட்டம்


முந்தைய செய்திமுதல்வர் ஏன் கோவப்படவேண்டும்
அடுத்த செய்தி[காணொளி இணைப்பு] சென்னையில் பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த சந்திப்பில் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்து கொண்டு நிருபர்களின் கேள்விக்கு பதிலளித்தார்.