[காணொளி இணைப்பு] காங்கிரசை நாம் ஏன் வீழ்த்த வேண்டும் ? – நாம் தமிழர் பரப்புரை காணொளி

14

தமிழகத்தில் நடைபெறவிருக்கிற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்போடு காங்கிரஸ் கட்சி போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் அக்கட்சியை எதிர்த்து நாம் தமிழர் கட்சி களமாடி வருகிறது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட தமிழின படுகொலையை தமிழக மக்களுக்கு எடுத்துக்காட்டும் விதமாக இந்த காணொளியின் வாயிலாக நாம் தமிழர் கட்சியினர் மக்களிடையே கருத்து பரப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

முந்தைய செய்திVTS 01 1 002
அடுத்த செய்திராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் 29-3-2011