கட்சி செய்திகள்அரியலூர் மாவட்டம் வீரத்தாய் பார்வதி அம்மா அவர்களின் மறைவுக்கு செந்துறை நாம் தமிழர் சார்பாக ஒட்டியுள்ள சுவரொட்டி பிப்ரவரி 23, 2011 100 தமிழீழ தேசியத்தலைவரின் தாயாரும் தமிழ் குலத்தின் மூத்த தாயுமான நமது பார்வதியம்மாவின் மறைவுக்கு செந்துறை நாம் தமிழர் சார்பாக ஒட்டியுள்ள சுவரொட்டி.