வீரத்தாய் பார்வதி அம்மாவின் உடல் முன்பு கதறும் ஒரு தாய்

32

புலிகள் உருமியபோது சிலிர்த்து நின்ற சிங்க கூட்டம் இல்லை அவர்கள் ஒதுங்கி நின்ற சிங்க கூட்டம், பயந்து ஒதுங்கிய சிங்ககூட்டம், இன்றைக்கு புலிகள் இல்லை என்றதுமே சிலிர்த்து கொண்டு நிர்க்கராங்களோ? – பார்வதி அம்மா உடல் முன்பு கதறும் ஒரு ஈழத்தாய்