26-2-2011 இன்று சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தேனி மாவட்டம் சின்னமன்னூரில் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.
26-2-2011 சனிக்கிழமை அன்று மாலை 5 மணியளவில் தேனி மாவட்டம் சினமன்னூரில் நாம் தமிழர் கட்சியினர் நடத்தும் நாம் தமிழர் கட்சியின் கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெறவுள்ளது.இக்கூட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்புரையாற்ற உள்ளார். நிகழ்ச்சியில் முதலாவதாக நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கிய பண்பாட்டுக்குழுவினர் நடத்தும் கலை நிகழ்ச்சி மற்றும் தமிழர்களின் பண்பாட்டை சித்தரிக்கும் பறை இசை முழக்கமும் நடைபெறவுள்ளது.