தமிழீழ தேசிய அன்னை பார்வதி வேலுபிள்ளை அம்மா அவரகளின் மறைவுக்கு மும்பை அந்தேரி பகுதில் மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சியின் சார்பில் வீரத்தாய்க்கு இரங்கல் கோட்டம் நடைபெற்றது, இக் கூட்டதில் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜுன், மாநில ஒருங்கினைப்ப்ளர் கென்னடி, அந்தேரி பகுத்து ஒருங்கிணைப்பாளர் காமராஜ், மாநில அமைப்பாளர் கணேசன், கொள்கை பரப்பு செயல்லாளர் கண்ணிவெடி கந்தசாமி, சிவா, சுந்தர், டானிலப்பா, மூர்த்தி, அய்யாவு, உட்டபடு பலர் கலந்து கொண்டு வீரத்தாய்க்கு அஞ்சலை செலுத்தினர்.