நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழின போராளி சுபா.முத்துக்குமார்படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து கொலையாளிகளை உடனடியாக கண்டுபிடிக்க கோரிதஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் முன்பு நாம்தமிழர் கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது நிகழ்வில் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பழ சக்திவேல் தலைமைல் நடை பெற்றது.
இதில் ராஜேந்திரன், காமராசு, ஆறு.நீலகண்டன், அரங்க குணசேகரன் மற்றும் பலர் கலந்து கொண்டு முழக்கமிட்டனர்.