[படங்கள் இணைப்பு]மீனவ மகளிர் வாழ்வுரிமை இயக்கத்தினர் சீமான் அவர்கள் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.

20
3-1-2011 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் முன்னிலையில் மீனவ மகளிர் வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவி சமுத்திராதேவி அவர்கள் தலைமையில் 25 பேர் நாம் தமிழர் கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.இந்நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமிழ் முழக்கம் சாகுல் அமீது, தடா,ராசா,ஆவல் கணேசன்,கருப்புக்குரல் ஐ.கோ, ஆனந்தராஜ்
ஆகியோர் கலந்து கொண்டனர்.

.

முந்தைய செய்தி[காணொளி இணைப்பு] பூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள 9 பேர் தங்களை விடுவிக்க கோரி உண்ணாவிரதம்
அடுத்த செய்திபூந்தமல்லி ஏதிலிகள் சிறப்பு முகாமில் உண்ணாவிரதம் இருந்த ஒருவர் தற்கொலை முயற்சி – கவலைக்கிடம்