நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கினைப்பாளர் முத்துகுமார் அவர்களின் மறைவுக்கு ஈரோடு நாம் தமிழர் கட்சியினர் வைத்துள்ள இரங்கல் பதாகை.

34

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் புதுகோட்டை முத்துகுமார் அவர்கள் மர்ம நபர்கள் சிலரால் வெட்டி கொல்லப்பட்டார்.தமிழ் தேசிய போராளி புதுகோட்டை முத்துக்குமாருக்கு வீர வணக்க பதாகை ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நிறுவப்பட்டது.