தேசியத் தலைவரின் தாயாரின் மறைவை தொடர்ந்து சேலம் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய இரங்கல் கூட்டம்.

23

சேலம் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அருண் தலைமையில் சாமுண்டி வணிக வளாகத்திலுள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன் அவர்களின் தாயார் பார்வதி அம்மாள் அவர்களின் மறைவை தொடர்ந்து அவரது உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி மலர்வணக்கம் செலுத்தி அகவணக்கம் கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் வணங்காமுடி, வினோத், சிவக்குமார், பாண்டியராசன், இளங்கோவன், மணிவேல் மற்றும் பலர்  கலந்து கொண்டனர்.

முந்தைய செய்திதமிழீழ தேசியத் தலைவரின் தாயார் பார்வதி அம்மாள் இயற்கை எய்தினார் – செந்தமிழன் சீமான் இரங்கல் அறிக்கை
அடுத்த செய்தி[படங்கள் இணைப்பு]பார்வதி அம்மாள் அவர்களின் மறைவை தொடர்ந்து சென்னை நாம் தமிழர் நடத்திய அமைதி பேரணி.